Monday, April 25, 2011

வின்மணியின் தமிழ்/தொழில்நுட்பச் சேவை

நாள்தோறும் புதிய புதிய தகவல்களையும், தொழில்நுட்பச் செய்திகளையும் எளிய தமிழில் நமக்கு வழங்கிவரும் வின்மணி வின்மணி தன் 500 வது நாளையும் 500 பதிவையும் கொண்டாட இருக்கிறது. இந்த இனிய நாளில் வின்மணியின் தமிழ்ச்சேவையை நாம் அனைவரும் மனமுவந்து பாராட்டுவோம்.

வின்மணியின் அனைத்துப் பதிவுகளையும் காண இந்தச் சுட்டியைச் சொடுக்கவும்.
http://winmani.wordpress.com/ இதில் உள்ள தகவல்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் அவருக்கு naganagamani@gmail.com என்ற மின்மடலுக்கு
ஒரு வாழ்த்துச் செய்தியினை அனுப்பவும்...

No comments: