Sunday, November 24, 2024
விரல்மொழியர்: தொடர்புக்கு
விரல்மொழியர்: தொடர்புக்கு: இதழ் குறித்த தங்கள் கருத்துகளையும், தங்களது கேள்விகளையும் இங்கே பதிவிடவும் பெயர் மின்னஞ்சல் முகவரி தங்கள் செய்தி ...
Sunday, April 28, 2024
Tuesday, March 12, 2024
கை கோத்து நடக்க...
இரவு
11.00
கை கோத்து நடக்க ஆசை
காற்று
நுழைய இடம் கொடாமல்
கோத்த
கைகளினூடே நுழைய
வம்பு
செய்த காற்றிடம்
வன்மம்
காட்டவில்லை
கையினைச்
சற்று இறுக்கினேன்.
வெட்கப்பட்டு
விலகிய காற்று
முந்தானையைப்
பிடித்திழுத்து
முகத்தில்
வெட்கப் பூக்களை மலரச் செய்தது.
பூக்களின்
வாசம் அறியக் குனிந்தேன்
எப்படிச்
சொல்வேன்?
நானிதுவரை
அறிந்திடாத வாசம்.
Subscribe to:
Comments (Atom)